திருப்பூர் அருகே பாரத் ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி - சி.சி.டி.வி காட்சிகளைக்‍ கொண்டு காவல்துறையினர் விசாரணை

Oct 9 2019 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூர் அருகே பாரத ஸ்டேட் வங்கியில், ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அருகே தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின், ஜன்னல் கம்பிகளை அறுத்தும், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தும் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர்களின் கொள்ளை முயற்சி தோல்வியடைந்தது. இதனால், வங்கி லாக்கரில் இருந்த வாடிக்கையாளர்களின் நகைகள், பணம் தப்பின. இச்சம்பவம் குறித்து, வங்கி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள், கைரேகை தடயங்களைக்‍ கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00