தொழில்நுட்பக் கோளாறால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த பயணிகள் விமானம் - உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

Oct 10 2019 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

சென்னை உள்நாட்டு முனையத்திற்கு டெல்லியில் இருந்து வந்த Spice jet விமானத்தில் 108 பயணிகள், 6 ஊழியர்கள் என மொத்தம் 114 பேர் வந்துள்ளனர். சென்னையில் தரையிறங்க தயாரான போது விமானத்தின் சக்கரங்களில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விமானம் வானில் தொடா்ந்து வட்டமடித்தது. சென்னையில் அவசரமாக தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டன. இதையடுத்து விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் விமானம் பத்திரமாக தரையிரக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 114 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினா்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00