மதுரையில் 'தல அஜித்' என மகனுக்கு பெயர் சூட்டிய பெற்றோர் - நடிகர் அஜித் போல‍வே மகனும் சாதனை புரிய விருப்பம்

Oct 10 2019 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டத்தில், நடிகர் அஜித் மீதான அதீத ஈர்ப்பால், மகனுக்கு தல அஜித் என பெயர் வைத்து, பெற்றோர் பள்ளியில் ‍சேர்த்த சம்பவம், டிரெண்டாகி வருகிறது.

மதுரையைச் சேர்ந்த மதுரை வீரன் - ஜோதிலட்சுமி தம்பதியர், நடிகர் அஜித்தின் ரசிகர்கள். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, 2013 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. ‌தங்களுடைய மகனுக்கு, தல அஜித் என, மதுரை வீரன் - ஜோதிலட்சுமி தம்பதி பெயர் சூட்டியது.

பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை என அனைத்திலும் தல அஜித் என்றே பதிவு செய்துள்ளனர். தற்போது இச்சிறுவன் எல்.கே.ஜி., படித்து வருகிறான். பள்ளியில் படிக்கும் தல அஜித்தின் அடையாள அட்டை புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி டிரெண்டாகி வருகிறது.

மதுரை வீரனுக்கு பல்வேறு நாடுகளில் உள்ள அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் அஜித், நடிப்‌பைத் தாண்டி பல்வேறு துறைகளில் சாதித்து வருவதாகவும், அது போல தனது மகனும் சாதனை படைக்க வேண்டும் என்பதே தங்களது விருப்பமாக உள்ளது என பெற்றோர் கூறுகின்றனர்.

பீரோ நிறுவனம் வைத்திருக்கும் மதுரை வீரன், தன் பெண் குழந்தைக்கும், அஜிதா என நடிகர் அஜித் நி‌னைவாக சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00