சந்திராயன்-2 பின்னடைவுக்காக வருந்த வேண்டாம் எனக்கூறி பள்ளி மாணவர்கள் எழுதிய கடிதத்திற்கு இஸ்ரோ தலைவர் சிவன் பதில் கடிதம் அனுப்பியதால் மாணவர்கள் மகிழ்ச்சி

Oct 10 2019 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
சந்திராயன்-2 பின்னடைவுக்காக வருந்த வேண்டாம் எனக்கூறி பள்ளி மாணவர்கள் எழுதிய கடிதத்திற்கு, இஸ்ரோ தலைவர் சிவன் தமிழில் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள பதில் கடிதம், மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சந்திரயான்-2 விண்கலத்தின் விக்‍ரம் லேண்டரை தரையிறக்‍குவதில் ஏற்பட்ட பின்னடைவு, நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முக்கட்டி அரசு பழங்குடியின பள்ளி மாணவர்கள், இஸ்ரோ தலைவர் சிவனுக்‍கு வாழ்த்து சொல்லியும், மனவேதனை அடைய வேண்டாம் என்று ஆறுதல் கூறியும் கடிதம் எழுதியிருந்தனர். உலக தபால் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இஸ்ரோ சிவன் தமிழில் கையொப்பமிட்டு எழுதியுள்ள பதில் கடிதம், மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில், இது போன்ற மாணவர்களால்தான் இந்திய விண்வெளித்துறை சிறப்பாக செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களுக்‍கும் திரு. சிவன் கடிதம் மூலம் தனது வாழ்த்துக்‍களை தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00