திருச்சி நகைக்கடை கொள்ளை தொடர்பாக தேடப்பட்ட நபர், செங்கம் நீதிமன்றத்தில் சரண் - முக்கிய குற்றவாளி பிடிபடாத நிலையில் காவல்துறை தொடர்ந்து விசாரணை

Oct 10 2019 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சுரேஷ் என்பவர், செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில், கடந்த வாரம், 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மூன்று பேரை, அண்மையில் போலீசார் கைது செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூ‌ளையாக செயல்பட்ட முருகன் மற்றும் அவரது கூட்டாளி சுரேஷ் ஆகியோரை போலீசார் முழு வீச்சில் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நீதிமன்றத்தில், சுரேஷ் சரண‌டைந்தார். இவர், கொள்ளை கும்பல் தலைவன் முருகனின் உறவினர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தலைமறைவாகி உள்ள முருகனை தனிப்படைகள் அமைத்து, போலீசார் தீவிரமாக ‍தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00