டாக்‍டர் காளிமுத்துவின் 13-வது ஆண்டு நினைவுதினம் : அ.ம.மு.க சார்பில் நினைவிடத்தில் கழக நிர்வாகிகள் மலரஞ்சலி

Nov 8 2019 8:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
முன்னாள் சபாநாயகர் டாக்‍டர் காளிமுத்துவின் 13-வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில், அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே இராமுத்தேவன்பட்டியில் உள்ள டாக்‍டர் காளிமுத்துவின் நினைவிடத்தில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்படி, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.ரெங்கசாமி தலைமையில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.கே.கே.உமாதேவன், கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு.S.V.S.P. மாணிக்கராஜா, கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் திரு.டேவிட் அண்ணாதுரை, விருதுநகர் மாவட்டச் செயலாளர்கள் திரு.எதிர்கோட்டை S.G. சுப்பிரமணியன், திரு.M.P.ஜெயராஜ், மதுரை மாவட்டச்செயலாளர்கள் திரு.எஸ்.சரவணன், திரு.இ.மகேந்திரன், தூத்துக்‍குடி வடக்‍கு மாவட்டச்செயலாளர் திரு.ஆர்.சுந்தர்ராஜ், திருநெல்வேலி மாநகர் மாவட்டச்செயலாளர் திரு.எஸ்.பரமசிவ ஐயப்பன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00