நாடாளுமன்ற தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட்டை விட நடிகர் அஜித் விஸ்வாசம் திரைப்படம் குறித்த பேச்சுக்களே 2019-ம் ஆண்டு டுவிட்டரில் முதலிடம் - டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Nov 13 2019 11:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

2019-ம் ஆண்டு சமூக வலைதளமான டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகளில், நடிகர் அஜித் குமாரின் விஸ்வாசம் திரைப்படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த தகவலை டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஸ்வாசம் திரைப்படத்தை தொ‌டர்ந்து, நாடாளுமன்ற தேர்தல், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் உள்ளிட்டவை குறித்து, டுவிட்டரில் அதிகமாக பேசப்பட்டுள்ளதாக, டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00