தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Nov 13 2019 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக, லேசான மழை முதல் மிதமான ம‌ழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம், பல்லமோர்குலம் ஆகிய இடங்களில், 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 34 செல்சியஸ் இருக்கும் என்றும், குறைந்தபட்சமாக 25 செல்சியஸ் இருக்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00