40 நிமிடத்தில் ஒரு லட்சம் விதை பந்துகளை உருவாக்கிய மாணவர்கள் : யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ்

Nov 15 2019 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

40 நிமிடங்களில் ஒரு லட்சம் விதைப் பந்துகளை தயாரித்த, அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனையை அங்கீகரித்து Unico World Record நிறுவனம் சான்றிதழ் வழங்கியது.

சென்னையை அடுத்த போரூர் அரசுப் பள்ளியில், 'நாம் பாரத சேவை' நிறுவனம் சார்பில் 'உன்னால் ஒரு மரம்' என்ற தலைப்பில் 652-க்‍கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து, மனித வடிவில் அமர்ந்து, 40 நிமிடங்களில் ஒரு லட்சம் விதைப்பந்துகளை தயாரிக்‍கும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சியை Unico World Record நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. இதற்கு முன்பு 3 ஆயிரம் பேர் இணைந்து 30 நிமிடங்களில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரித்ததே உலக சாதனையாக இருந்து வந்தது. இந்நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்‍டர் அப்துல்கலாமின் நேர்முக உதவியாளர் திரு. பொன்ராஜ் கலந்து கொண்டு, இந்த சான்றிதழை வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00