உள்ளாட்சித்தேர்தல் மற்றும் கழக வளர்ச்சிப்பணிகள் குறித்து, திருச்சி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட லால்குடி ஒன்றியக்கழக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்

Nov 19 2019 7:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக தலைமை நிலையச் செயலாளாரும், திருச்சி வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான திரு. ஆர்.மனோகரன் தலைமையில் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. திருச்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தரும் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி.தினகரனுக்‍கு, சிறப்பான வரவேற்பு அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது. மேலும் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இக்‍கூட்டத்தில் ஒன்றியகழக செயலாளர் திரு. விஜயமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சமயபுரம் திரு. ராமு, மகளிரணி செயலாளர் திருமதி. சுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00