இயற்கையை பாதுகாக்க தவறியதால் தான் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நடிகர் விவேக்‍ பேட்டி

Nov 19 2019 7:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தனது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் விவேக்‍ பள்ளி மாணவர்களுடன் இணைந்து மரங்களை நட்டு, கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இயற்கையை பாதுகாக்க தவறியாததால் நிலத்தடி நீர் குறைந்துள்ளதாகவும், விவசாயம் பாதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் நீர் தேவைகளை பூர்த்தி செய்வதில், நீலகிரி மலை தொடர் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00