குன்னூர் - மேட்டுபாளையம் ரயில் பாதை சீரமைப்பு பணிகள் தாமதம் : மலை ரயில் சேவை வரும் 24-ம் தேதி வரை நிறுத்தம்

Nov 19 2019 8:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் - மேட்டுபாளையம் இடையேயான மலை ரயில் சேவை வரும் 24-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, மலை ரயில் பாதையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் விழுந்து தண்டவாளங்கள் சேதமடைந்தன. இதனால், கடந்த 16-ம் தேதி குன்னூர் மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும், நிலையில் தொடர்மழை காரணமாக ரண்ணிமேடு முதல் ஹில்க்ரோ வரை மேலும் 6 இடங்களில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்துள்ளன.

இதனால், தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குன்னூர் - மேட்டுபாளையம் இடையேயான மலை ரயில் போக்குவரத்து வரும் 24-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மலை ரயில் சேவை நிறுத்தத்தால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00