கன்னியாகுமரியில் அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சி : ஏராளமான மாணவ - மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

Nov 24 2019 2:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற விண்வெளி ஆராய்ச்சிகள் மற்றும் சாதனைகள் குறித்த அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சியை, ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், இஸ்ரோ மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி சார்பில், நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிகள் மற்றும் விண்வெளி சாதனைகள் குறித்த அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்றது. இதில், கிரியோஜினிக் இன்ஜின் முதல், ராக்‍கெட் தயாரிப்பு முறைகள், சந்திராயன் - 2 வரை உள்ள இஸ்ரோவின் சாதனைகள், படக்‍காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு விளக்‍கப்பட்டது.

ராக்‍கெட்டின் முதன்மை சோதனைக் கூடம், உயர் மண்டல சோதனைக் கூடம், ஆரியபட்டா ஆகியவை குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இந்த கண்காட்சியில், பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கண்காட்சியை கண்டு களித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00