தூக்கி வீசப்படும் பொருட்களில் மிளிரும் கலைநயம் : பட்டதாரி இளைஞரின் முயற்சிக்‍கு வரவேற்பு

Nov 28 2019 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பொதுமக்‍களால் தூக்‍கி எறியப்படும் பொருட்களை கொண்டு கலை நயமிக்‍க பொருட்களை செய்து அசத்தியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் பொன்சிங். இவர் பொதுமக்களால் தூக்‍கி எறியப்படும் பொருட்களைக் கொண்டு கலை நயமிக்க பூச்செடிகள், அலங்கார பொருட்கள் போன்றவற்றை உருவாக்கி வருகிறார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 40 பள்ளிகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இதுகுறித்த பயிற்சியையும் அளித்து வருகிறார். மன அழுத்தத்தில் இருந்துவிடுபடும் வகையில் இளைஞர் பொன்சிங் செய்துவரும் இந்த வித்தியாச முயற்சிக்‍கு அப்பகுதியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00