நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை : குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 5 இடங்களில் நிலச்சரிவு

Dec 2 2019 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 5 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், குன்னூர், கோத்தகிரி, குந்தா, உதகை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. படகு இல்லம், ரயில்வே காவல்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழையால், குன்னூர் - மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரப்பாலம் மற்றும் பர்லியாறு பகுதிகளில் 5 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மரங்கள், மண் குவியல்கள் பாறைகள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில், ஜீலியட் என்ற பெண் மண் சரிவில் சிக்கினார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குன்னூரில் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00