ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வியை அரசு பறிக்க முயல்வதாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் குற்றச்சாட்டு

Dec 2 2019 8:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை கட்டாயமாக திணித்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வியை, அரசு பறிக்க முயல்வதாக, மாற்றுத்திறனாளிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு சதவீத மாற்றுத் திறனாளிகளுக்கு கூட, பல்நோக்கு சான்று முழுமையாக வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00