மதுரையில் கஞ்சா விற்க சொல்லி துன்புறுத்தும் காவல்துறையினர் : தாயும், மகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

Dec 3 2019 9:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் கஞ்சா விற்க சொல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் துன்புறுத்துவதாக தாயும், மகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் பெரியபட்டி காஞ்சரம் பேட்டையை சேர்ந்தவர் மீனாட்சி. இவருடைய மகள் பஞ்சு. சில ஆண்டுகளுக்கு முன்பு வயிற்றுப் பிழைப்புக்காக தாயும், மகளும் அப்பகுதியில் கஞ்சா வாங்கி விற்று வந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சுவின் கணவர் இறந்த காரணத்தினாலும், தனது தாய் மீனாட்சியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், திருந்தி வாழ வேண்டும் என நினைத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிலிருந்து கஞ்சா வாங்கி விற்பதை நிறுத்திவிட்டு, புதிதாக குழிபணையாரம் கடை ஒன்றை தொடங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டியுள்ளார். இந்த நிலையில் கஞ்சா விற்க சொல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் துன்புறுத்துவதாக தாயும், மகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00