நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு 4-வது இடம்

Dec 7 2019 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களில், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

நடப்பாண்டில் சிறப்பாக செயல்பட்ட 10 காவல் நிலையங்களின் ப‌ட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், முதல் இடத்தில் அந்தமான், 2-வது இடத்தில் குஜராத்தின் மகிசாகர், 3-வது இடத்தில் மத்திய பிரதேசத்தின் புர்கன்புர், 4-வது இடத்தில், தமிழகத்தின் தேனி, 5-வது இடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கும் இடம்பிடித்துள்ளது.

நாட்டில் உள்ள 15,579 காவல் நிலையங்களில் இருந்து, மிகச் சிறந்த இந்த 10 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வழக்குகள் அணுகுதல், நிதி வழங்க உதவுதல், விரைந்த விசாரணை அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00