அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Dec 7 2019 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்து நரசா கழக பொதுச்செயலளார் டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் திரு.கோதண்டபாணி திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதேபோல் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட லத்தூர் ஒன்றிய செயலாளர் திரு.பாரதிபாபு தனது திருமண நாளையொட்டி தனது குடும்பத்தினருடன் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் திரு.கோதண்டபாணி உடனிருந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00