ஊட்டி மலை ரயில் பாதையில் தொடரும் சீரமைப்பு பணிகள் : ரயில் போக்குவரத்து இன்றும் ரத்து

Dec 9 2019 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் ஊட்டி மலை ரயில் இன்றும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அண்மையில் பெய்த கனமழையால் இந்த ரயில் பாதையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளுக்குப்பிறகு இன்று ரயில் போக்குவரத்து தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் இப்பணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இன்றும் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00