ரூ.180-க்‍கு விற்கப்படும் வெங்காயம் கூட 3-ம் தர பொருளாகவே உள்ளது - சந்தைகளுக்‍கு வரும் மக்‍கள் காய்கறிகளை வாங்க தயக்‍கம் காட்டுவதாக வியாபாரிகள் வேதனை

Dec 9 2019 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

சந்தைகளில், வெங்காயம் கிலோவுக்‍கு 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டாலும், அது மூன்றாம் தரத்திலான பொருளாகவே உள்ளதாக வெங்காய வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டை காய்கறி சந்தையில் ஜெயா தொலைக்‍காட்சிக்‍கு போட்டியளித்த வியாபாரிகள், வெங்காய விலையேற்றத்தின் தாக்கம் இன்னும் 2 மாத காலம் வரை நீடிக்‍கும் என்பதால், அடித்தட்டு மக்‍கள் காய்கறி வாங்குவதில் தயக்கம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00