எகிப்து நாட்டிலிருந்து இரக்குமதி செய்யப்பட்ட 90 டன் வெங்காயம், கோவை மற்றும் திருச்சி வந்தடைந்தது

Dec 9 2019 9:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 90 டன் வெங்காயம், கோவை மற்றும் திருச்சி வந்தடைந்தது.

நாடு முழுவதும் வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக, பெரிய வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெங்காய தட்டுப்பாட்டை சமாளிக்க எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து, இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 60 டன் வெங்காயம், கோவை எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேபோன்று, திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டியில் 30 டன் எகிப்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், திருச்சியில் கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையான வெங்கயம், தற்போது 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00