உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்‍கூடாது : ரசிகர்களுக்‍கு ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு

Dec 10 2019 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்‍கூடாது என ரஜினி ரசிகர்களுக்‍கு ரஜினி மன்றம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என ரஜினி மக்கள் மன்றம், அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், திருச்சியில், சிலர் சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியான நிலையில், திருச்சி ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவோ, ஆதரவாகவோ ஓட்டு சேகரிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00