குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த அதிமுகவிற்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் இனி கிடையாது : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் திட்டவட்டம்

Dec 14 2019 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த அதிமுகவிற்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் இனி கிடையாது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மாநில துணைப் பொதுச் செயலாளர் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00