காஞ்சிபுரம் அருகே புதிய விமான நிலைய கட்டுமானத்திற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு : கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Dec 15 2019 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் அருகே புதிய விமான நிலையம் கட்ட, நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி கிராம பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் அருகே பரந்தூரையொட்டி புதிய இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ளது. இதற்காக காஞ்சிபுரம் வட்டத்தில் 6 கிராமங்களிலும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 6 கிராமங்களிலும் உள்ள நிலங்களை கையகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் பரவியது. காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள பரந்தூர் ஏகனாபுரம், எடையார்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீடுகளில் இன்று கருப்பு கொடி ஏற்றினர். மேலும் பரந்தூர்- சுங்குவார்சத்திரம் சாலையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00