2016ம் ஆண்டில் கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு : போராட்டம் நடத்த முயன்றவர்கள் விரட்டியடிப்பு

Jun 3 2020 6:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

2016ம் ஆண்டில் கருப்பின இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பிரான்சில் போராட்டம் நடத்தியவர்களை, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடித்தனர்.

பிரான்சில் கடந்த 2016ம் போலீசாரால் கைது செய்யப்பட்ட 24 வயது கருப்பின இளைஞர் Adama Traore, போலீஸ் காவலில் இருந்த போது உயிரிழந்தார். தற்போது அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை செய்யப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் போராட்டங்கள் பரவி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது Adama Traore குறித்தும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாகப் பரவின. இதனால் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூட போலசார் தடைவிதித்தனர். இருப்பினும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டம் நடத்தியதால் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை போலீசார் கலைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00