அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோருக்கு அஞ்சலி : 6.50 லட்சத்திற்கும் மேற்பட்ட வெள்ளைக் கொடிகளுடன் அஞ்சலி

Sep 17 2021 9:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களுக்‍கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆறரை லட்சத்திற்கும் மேற்பட்ட வெள்ளைக் கொடிகள் நடப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்‍கப்பட்ட நாடுகளில் அமெரிக்‍கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் நீடித்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 4 கோடியே 26 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், 6 லட்சத்து 88 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்‍கு பலியாகியுள்ளனர்.

அவர்களுக்கு அமெரிக்க நினைவுகள் என்ற தலைப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, தலைநகர் வாஷிங்டனில் உள்ள நேஷனல் மால் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதனையயொட்டி, கொரோனாவால் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில், 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு, ஆறரை லட்சத்துக்கும் அதிகமான வெள்ளைக் கொடிகள் நடப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00