நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டை பஞ். தலைவர் தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி : அ.ம.மு.க. வேட்பாளர் அரேஸ் வெற்றி - கழகத்தினர் வாழ்த்து

Oct 13 2021 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாவட்டம் மானூர் அருகே, உக்‍கிரன்கோட்டை பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக வேட்பாளர் திருமதி. அரேஸ் வெற்றி பெற்றுள்ளார்.

மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உக்கிரன்கோட்டை கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், நெல்லை மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழக துணைச் செயலாளர் திருமதி. அரேஸ் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு, நெல்லை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் திரு. நெல்லை பரமசிவம், நெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் திரு.சுரேஷ்குமார் ஆகியோர், மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், நெல்லை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு.பொன்னுசாமி, நெல்லை மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் திரு.ஆவின் அண்ணாசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00