கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்பட்டு வரும் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நாள்தோறும் ஆதரவு பெருகி வருகிறது

Sep 24 2017 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்பட்டு வரும் துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு நாள்​​தோறும் ஆதரவு பெருகி வருகிறது. பல்வேறு கட்சிகளில் இருந்தும் ஏராளமானோர் விலகி, திரு. டிடிவி தினகரனுக்‍கு ஆதரவாக கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில், வந்தவாசி நகரம், ஒன்றியம், தெள்ளார் ஒன்றியம் பெரணமல்லூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் அணி, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 300-க்‍கும் மேற்பட்டோர் விலகி, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனின் கரங்களை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில், திருவண்ணாமலை வடக்‍கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.C. ஏழுமலை முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00