மறைந்த கழக அமைப்புச் செயலாளர் ஆர். சாமிக்கு குவைத் நாட்டில் நினைவு அஞ்சலி : குவைத் மண்டல நிர்வாகிகள் அஞ்சலி

May 19 2018 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த கழக அமைப்புச் செயலாளர் ஆர். சாமிக்கு குவைத் நாட்டில் நினைவு அஞ்சலி நடத்தப்பட்டது. இதில் குவைத் மண்டல நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கழக அமைப்புச் செயலாளர் ஆர். சாமி, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது மறைவுக்கு குவைத் மண்டல அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. குவைத் கழக மண்டல அமைப்பாளர் திரு. மதுரை சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில், மண்டல நிர்வாகிகள் விழுப்புரம் திரு, மனினுல்லா, புதுகை திரு. கே. சாமி, கழக அவைத் தலைவர் திரு. செ. துரை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர். சாமியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00