சீனப் பிரதமர் லீ-யுடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சந்திப்பு - இருநாட்டு நட்புறவு தேனினும் இனியது எனப் பேட்டி

Mar 6 2016 8:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக, சீனப் பிரதமர் லீ-யுடன் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்திய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இருநாட்டு நட்புறவு தேனினும் இனியது என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், சீனாவுடனான பொருளாதார மற்றும் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், அந்நாட்டில் 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சீன அதிபர் ஸீ ஜிங் பிங்கை அவர் நேற்று சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, பெய்ஜிங்கில் சீனப் பிரதமர் லீ கீகியாங்குடன் நவாஸ் ஷெரீஃப் இன்று முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, இருநாட்டு வர்த்தகத்தை அதிகரிப்பது, சீனாவின் கஷ்கர் நகரில் இருந்து பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் வரை பொருளாதார வழித்தடத்தை அமைப்பது உள்ளிட்ட 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், சீனாவுடனான நட்பு தேனினும் இனியது என்று கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00