சீனாவில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் பேருந்து விழுந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழப்பு - காயமடைந்த 20 பேருக்கு தீவிர சிகிச்சை

Jan 14 2020 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் பேருந்து விழுந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர், காயமடைந்த இருபது பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சீனாவின் QINGHAI மாகாணத்தின் XINING நகரில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. பயணிகளை ஏற்றுவதற்காக நின்றுகொண்டிருந்த பேருந்து திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் குப்புற விழுந்தது. பேருந்தின் முன்பகுதி பள்ளத்தில் மூழ்கிய நிலையில், திடீரென தீ பிழம்புடன் வெடிச்சத்தமும் கேட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த உடன் 30 வாகனங்களில் வந்த மீட்புப் படையினர், பள்ளத்திற்குள் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00