நிலநடுக்கத்தின் போது என்ன செய்யவேண்டும்? : மெக்சிகோவில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை

Jan 21 2020 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மெக்சிகோவில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதற்காக முதலில் சைரன் மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. அப்போது லட்சக்கணக்கான பொதுமக்கள் அவசர அவசரமாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். பின்னர், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் ஒத்திகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 2017 ஆம் ஆண்டு மெக்‍சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்து ஏராளமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00