ஸ்பெயின் நாட்டில் சூறாவளிக்காற்று மற்றும் கடும் குளிரில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

Jan 21 2020 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயின் நாட்டில் சூறாவளிக்காற்று மற்றும் கடும் குளிரில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலன்சியா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக மோசமான வானிலை நிலவி வருகிறது. கடும் மேகமூட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய மாநிலமான அவிலாவில் கடும் குளிரைத் தாங்க முடியாத 63 வயது முதியவர் உள்ளிட்ட 3 பேர் இதுவரை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு இது போன்ற நிலையே தொடரும் என வானிலை முன்னறிவிப்புக்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00