துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்த புதிய சட்டங்களுக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Jan 21 2020 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்த புதிய சட்டங்களுக்கு எதிராக அமெரிக்காவின் விர்ஜீனியாவில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விர்ஜீனியாவின் ஆளுநர் Ralph Northam, பொதுமக்கள் துப்பாக்கிகளை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல் குறித்து புதிதாக எட்டு மசோதாக்களை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரிச்மாண்டில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் இரண்டாவது திருத்தத்தின் போது பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகளைப் பறிக்கும் வகையில் இந்த மசோதாக்கள் உள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00