அமெரிக்க அரசின் அதீத கட்டுப்பாடுகள் காரணமாக கியூபாவின் சுற்றுலா வருவாய் பாதிப்பு

Jan 21 2020 6:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அரசின் அதீத கட்டுப்பாடுகள் காரணமாக கியூபாவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின் கியூபாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இதில் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது கியூபாவின் சுற்றுலா வருவாயில் கனிசமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 20 சதவிகிதம் வருவாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00