தாய்லாந்தில் கரும்புக்கு தீ வைத்தலே மாசு அதிகரிக்கக் காரணம் : பள்ளிகளை மூட அரசு உத்தரவு

Jan 22 2020 7:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்லாந்து தலைநகரில் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கு, விவசாயிகள் கரும்பு பயிர்களில் தீ பற்றவைப்பதே மிகப்பெரிய காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் காற்று அதிக அளவு மாசடைந்துள்ளதால் 437 பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு அளவு 150 ஆக இருந்தாலே அது சுவாசிக்க இயலாத காற்று என்ற நிலையில், தற்போது இந்த அளவு 170 ஆக உள்ளது. இந்நிலையில், கரும்பு விவசாயிகள் அறுவடைக்கு முன்னும், பின்னும் தீ மூட்டுவதே காற்று மாசு அதிகரிப்பதற்குக் காரணம் என கூறப்படுகிறது. வழக்கமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கரும்புக்குத் தீ வைப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும், அறுவடைக்கான செலவினங்கள் 30 சதவிகிதம் உயர்ந்து விட்டதால் தான் தீ வைப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00