லண்டன் நகரில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா : இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாகம்

Jan 23 2020 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தின் Maidenhead நகரில், லண்டன் வாழ் தமிழர்கள் பொங்கல் திருவிழாவை வெகுவிமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் பிறந்தநாளை யொட்டியும், தமிழர்களின் தை திருநாளையொட்டியும், மேற்கு லண்டனில் உள்ள maidenhead நகரில், பொங்கல் திருவிழா, பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது. Maidenhead தமிழர்கள் என்ற அமைப்பினர் முதன்முறையாக மிகச்சிறப்பாக நடத்திய இத்திருவிழாவில், 300-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். தமிழ் குழந்தைகளும், பெண்களும், பரதம் மற்றும் கிராமிய நடனங்களான கோலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கரகாட்டம் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். மேலும், மியூசிக் சேர், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வாழை இலையில் வைத்து பொங்கல் உட்பட அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00