இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் என்றால் அமெரிக்காவும் வளரும் நாடுதான் - டிரம்ப் தடாலடி

Jan 23 2020 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் என்றால், அமெரிக்காவும் வளரும் நாடுதான் என்றும், இவ்விரு நாடுகளுக்கு மட்டும் உலக வர்த்தக அமைப்பு சலுகை காட்டக்கூடாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பேசிய அவர், இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்புடன் தமக்கு நீண்ட நாட்களாக முரண்பாடு இருப்பதாகவும், இந்‌த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00