அமெரிக்க கடற்கரை பகுதியில் சாம்பல் நிற திமிங்கலங்கள் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

Jan 23 2020 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கடற்கரையோர பகுதியில், சாம்பல் நிற திமிங்கலங்கள் நீந்திச் செல்லும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான கால கட்டத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து மெக்சிகோவின், பாஜா கலிபோர்னியா கடற்பகுதிக்கு திமிங்கலங்கள் இடம் பெயர்வது வழக்கம்.

இதன் ஒரு பகுதியாக, 6 சாம்பல் நிற திமிங்கலங்கள் கலிபோர்னியா மாகாணம் நியுபோர்ட் கடற்கரை பகுதி வழியே நீந்திச் சென்றன. கிறிஸ்டின் கேம்பெல் என்பவர் டிரோன் விமானம் மூலம் எடுத்த வீடியோவில் இந்த அரிய காட்சிகள் பதிவாகியுள்ளன. தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00