சீனாவில் வழக்கமாக நடைபெறும் வசந்த காலத் திருவிழா ஒத்திகை - வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

Jan 24 2020 8:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் நடைபெற்று வரும் வசந்தவிழா கொண்டாட்ட ஒத்திகை நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சீனாவில் புத்தாண்டையொட்டி வசந்தவிழா கொண்டாட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் இவ்விழா களைகட்டும் என எதிர்பார்க்‍கப்படுகிறது. வண்ணமயமான இவ்விழாக்களின் போது ஆடல், பாடல் மட்டுமின்றி, பலவகையான விளையாட்டு நிகழ்ச்சிகளும், போட்டிகளும் இடம்பெறுகின்றன. இந்நிகழ்ச்சிகளை அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி உலகம் முழுவதும் ஒளிபரப்புகிறது. உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான வாசகர்கள் பார்க்கும் நிகழ்ச்சியாக இது உள்ளது. தற்போது புதிய வகை கரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டு 22 நாட்கள் முடிவடைந்த நிலையில், இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகளின் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00