சீனாவில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் - சிட்னி உள்ளிட்ட நகரங்களில் சீனப் புத்தாண்டை கொண்டாடிய மக்‍கள்

Jan 25 2020 2:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரோனா வைரஸ் பாதிப்புக்களுக்கிடையே, உலகின் பல்வேறு பகுதிகளில் சீனப் புத்தாண்டு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சீனாவில் இன்று புத்தாண்டு பிறந்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகளை எடுத்துவரும் நேரத்தில், உலகின் பல்வேறு நாடுகளில், புத்தாண்டு நிகழ்ச்சிகள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம், மெக்சிகோ, க்யூபா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இந்நிகழ்ச்சிகளை பல லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00