கொரோனா வைரசுக்‍கான மருந்து கண்டுபிடிப்பு சீனா தீவிரம் - வேதியியல் கூடங்களில் நடைபெறும் தீவிர ஆராய்ச்சி

Jan 28 2020 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ்க்‍கு எதிரான தடுப்பு மருந்தைக்‍ கண்டுபிடிக்‍க சீனா தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

கொரோனா வைரசைக்‍ கட்டுப்படுத்தவோ அல்லது நோய் தாக்‍கம் ஏற்பட்ட பின் சிகிச்சை அளிக்‍கவோ இதுவரை நேரடியான எந்த மருந்துகளும் இல்லை. அதனால், சிகிச்சை அளிப்பதில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதே போல் வைரஸ் பரவுவதைத் தடுக்‍கவும் பல்வேறு நடவடிக்‍கைகளை எடுக்‍கவேண்டியுள்ளது. இதற்கிடையே, வைரசைக்‍ கட்டுப்படுத்தும் மருந்துகளைக்‍ கண்டறிவதில் சீனாவில் உள்ள பல்வேறு வேதியல் கூடங்கள் தீவிர முயற்சி எடுத்துவருகின்றன. இதுவரை, கொரோனா வைரசைத் தனிமைப்படுத்துவதில் போதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், விரைவில் நோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள் கண்டுபிடிக்‍கப்படும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00