ஜப்பான் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பல் பயணிகளில் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - ஆய்வகப் பரிசோதனையில் உறுதி

Feb 13 2020 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், ஜப்பான் கடலில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பலில் சிக்கியுள்ள இரண்டு தமிழர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானிலிருந்து 3 ஆயிரத்து 700 பயணிகளுடன் ஹாங்காங் சென்று மீண்டும் ஜப்பான் திரும்பிய சொகுசு கப்பலில் சிலருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வைரஸ் பரவாமல் தடுக்க கப்பல், யோகோஹாமா துறைமுகம் அருகே அக்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த கப்பலில் இதுவரை 175 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கப்பலில் 6 தமிழர்கள் உள்பட மொத்தம் 138 இந்தியர் சிக்கியுள்ளனர். அவர்களில் 2 தமிழர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அங்குள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே தங்களை மீட்கக்கோரி கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்கள் சமூக வலைதளங்களில் உருக்கமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00