சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 242 பேர் பலியான பரிதாபம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 355 ஆக அதிகரிப்பு

Feb 13 2020 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 355 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனோ வைரஸ், தற்போது அந்நாட்டின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களுக்கும் அசுரவேகத்தில் பரவியுள்ளது. சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியது. நேற்றைய நிலவரப்படி சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து ஆயிரத்து 355 ஆக அதிகரித்தது. ஹூபே மாகாணத்தில் மட்டும் நேற்று ஒரேநாளில் 242 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகினர். வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 60 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனிடையே கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து, சீன அதிபர் ஜின்பிங் தலைமையிலான வல்லுனர்கள் ஆலோசனைக்கூட்டம், தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஜின்பிங், வைரசை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், அதற்காக அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00