மார்ச் 2-ம் தேதி முதல் தகுதியுள்ள அமெரிக்‍கர்கள் விண்ணப்பிக்‍கலாம் : விண்வெளி வீரர்கள் தேர்வுக்‍காக நாசா அறிவிப்பு

Feb 13 2020 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச விண்வெளி நிலையத்தின் 20 ஆண்டுகால சேவையை கொண்டாடும் விதமாக 2024-ம் ஆண்டு, நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக 'நாசா', விண்வெளி வீரர்களை பணியமர்த்த முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ள அமெரிக்கர்கள், மார்ச் மாதம் 2-ம் தேதி முதல், விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, 38 லட்சம் ரூபாய் முதல், 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் நாசா தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00