கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு செலவில் சிகிச்சை : சிங்கப்பூர் நாட்டு அரசு அறிவிப்பு

Feb 13 2020 4:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிங்கப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் இதுவரை 50 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், வைரஸ் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, மருத்துவ செலவுகளை முழுமையாக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சலுகை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00