கொரோனா பாதிப்பு காரணமாக 12 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த கப்பல் - 5 நாடுகள் அனுமதி மறுத்த நிலையில் கம்போடிய அரசு அனுமதி

Feb 13 2020 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடுக்கடலில் தத்தளித்த கப்பலை, கம்போடிய அரசு தங்களது நாட்டிற்குள் அனுமதித்துள்ளது. ஆயிரத்து 455 பயணிகள் மற்றும் 802 பணியாளர்களைக் கொண்ட MS Westerdam என்ற சொகுசு கப்பலை, கொரோனா பாதிப்பு காரணமாக ஜப்பன், தைவான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் Guam ஆகிய நாடுகள் தங்களது துறைமுகத்திற்குள் அனுமதிக்கவில்லை. கம்போடிய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அக்கப்பல் சிகானுக்வில் துறைமுகத்திற்குள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து தனி விமானம் மூலம் பயணிகள் தங்களது தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். கம்போடிய அரசின் இந்த நடவடிக்கைக்கு WHO தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00