'கொரோனா' வைரஸ் தாக்கி ஜப்பானில் முதல் உயிர்ப் பலி - நாடு முழுவதும் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகள் தீவிரம்

Feb 14 2020 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
'கோவிட்-19' என பெயரிடப்பட்டுள்ள 'கொரோனா' வைரஸ் தாக்கி ஜப்பானில் ஒருவர் பலியாகியுள்ளார்.

கொரோனா தாக்குதலால் ஜப்பானில் நிகழ்ந்துள்ள முதல் உயிரிழப்பு இது என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தாக்கத் தொடங்கிய 'கோவிட்-19' வைரஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் என பல்வேறு நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும், கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் 'கொரோனா' வைரஸ் தாக்குதலுக்கு ஆளான ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஜப்பானில் 250 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் 218 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00