தேவாலயத்தில் 22 ஆண்டுகள் பாலியல் கொடுமை : தப்பி வந்த அமெரிக்‍காவைச் சேர்ந்த இளம்பெண் பகீர் குற்றச்சாட்டு

Feb 14 2020 9:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேவாலயம் ஒன்றில் 22 ஆண்டுகள் பாலியல் அடிமையாகக்‍ கொடுமைப்படுத்தப்பட்டதாக, அங்கிருந்து தப்பி வந்த அமெரிக்‍காவைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த இளம் பெண் Sochil Martin, தேவாலயத்தில் மதபோதகராக உள்ள La Luz del Mundo, தன்னை கடந்த 22 ஆண்டுகளாகப் பாலியல் அடிமையாக வைத்துக்‍கொடுமைப்படுத்தியதாகவும், இது போல் இன்னும் ஏராளமான பெண்கள் பல நிலைகளில் பாலியல் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தனது உள்ளம், உடல் என அனைத்துமே அவருக்‍காகப் படைக்‍கப்பட்டதாக போதனை செய்ததாகவும், மதபோதகர் மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜுலை மாதம் பல்வேறு குற்றச்சாட்டுக்‍களின் பேரில் மதபோதகர் La Luz del Mundo போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00